அமித்ஷா-பன்னீர் சந்திப்பு எதிரொலி; எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி: மூத்த தலைவர்களும் காலை வாருவார்களோ என கலக்கம்
அதிருப்தி தலைவர்களை இழுக்க செங்கோட்டையன் திட்டம்; ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆதரவாளர்களை இழுக்க எடப்பாடி அதிரடி உத்தரவு: அதிமுகவில் பரபரப்பு
தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கிய தேசிய தேர்வு முகமை, ஒன்றிய அமைச்சருக்கு நன்றி: சு.வெங்கடேசன்
2026 ஜனவரிக்குள் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படும்: எடப்பாடி பழனிச்சாமி
விஷம் குடித்து வாலிபர் சாவு
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு; எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
ஓபிஎஸ் குறித்த கேள்வி: எடப்பாடி ‘கப்சிப்’
ஒன்றிய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
குடியாத்தம் அருகே ரூ.17.5 லட்சம் மோசடி செய்த பெண் கைது..!!
10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் கைது
எஸ்.ஐ.ஆர்., பூத் கமிட்டி பணிகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி நிதி; தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்: சு.வெங்கடேசன் கண்டனம்
தொழில்துறை முதலீடுகள்; அடிப்படை புரிதலின்றி குற்றம்சாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை
புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக உயர்மட்ட வல்லுநர் குழு ஆலோசனை..!!
விக்கிரவாண்டி அருகே சோகம் பைக் மீது லாரி மோதி விஏஓ, மகள் பரிதாப பலி
மதுரையில் 60% வாக்காளர்களை நீக்க முயற்சியா? எஸ்ஐஆர் பணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பாஜ குளிர் காய்கிறது: மார்க்சிஸ்ட் எம்பி கண்டனம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர்: எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன்!
சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு!!
குடும்ப அரசியல் செய்கிறார் எடப்பாடி: செங்கோட்டையன் குற்றச்சாட்டு