புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் தினமும் 30 புகார்கள் பதிவு; ஆன்லைன் வேலை, பேஸ்புக் மார்பிங் போட்டோ அனுப்பி மோசடி விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை
மாவட்டம் முழுவதும் வாட்டி வதைக்கும் குளிர்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாததால் மலர் தொட்டிகளால் மரங்களில் அலங்காரம்
குன்னூர் தேயிலை தோட்டங்களில் செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
சட்டீஸ்கர் என்கவுண்டரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை: 3 போலீசாரும் பலி
பனிப்பொழிவு மற்றும் பருவமழை காரணமாக பொள்ளாச்சியில் இளநீர் விற்பனை மந்தம்
இடுக்கி அருகே தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து..!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு பணி கூட்டம்: மேலிட பார்வையாளர் ரகுவீரரெட்டி வருகை
சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
சூலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை
அறந்தாங்கி நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்
குரும்பூரில் நள்ளிரவு பரபரப்பு; பெண் வேடமிட்டு வீட்டின் கதவுகளை தட்டும் மர்மநபர்: அச்சத்தில் பொதுமக்கள், காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
ஊட்டி சுற்று வட்டாரத்தில் பனி மூட்டத்துடன் சாரல் மழை
மக்கள் தார்பாலின், மெழுகுவர்த்தி ஆர்வமுடன் வாங்கியதால் கஜாவை நினைவுபடுத்திய ‘டிட்வா’ புயல்
நாகை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனம்; எஸ்ஐஆர் பணியை துரிதப்படுத்த தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவத்தினை நாளைக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம அலுவலரிடம் ஒப்படைக்காலம்: கலெக்டர் பிரதாப் தகவல்