ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி டாக்டரிடம் ₹1.15 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை துபாய் மருத்துவமனையில் வேலை தருவதாக
பேஸ்புக்கில் லிங்க் அனுப்பி நர்சிடம் ₹4 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை ஆன்லைனில் பார்ட் ஜாப் உள்ளதாக
மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது
கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோட்டம்
கூட்டுறவு வங்கியில் ரூ.2 கோடி மோசடி: மேலாளர் கைது
மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது
விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி வேலூர் சதுப்பேரில் பரிதாபம் கட்டை, இரும்பு எடுக்க முயன்றபோது
ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்திய விவகாரம் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு: ஐகோர்ட் உத்தரவுப்படி சிபிசிஐடி நடவடிக்கை
மயிலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி; தேவநாதனின் பல நூறு கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பட்டியல் சேகரிப்பு
மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்
ஆயுள் தண்டனை கைதியை சித்திரவதை செய்த புகாரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பாஜக பிரமுகர் தேவநாதன் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்
‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் சைபர் கிரைம் போலீசாரால் கைது
காதலியை மீட்டு திருமணம் செய்து வையுங்கள் குடியாத்தம் மகளிர் போலீசில் வாலிபர் புகார் பெற்றோர் வீட்டில் அடைத்து வைத்திருக்கும்
4 கிலோ கஞ்சா கடத்திய ஆசாமி கைது கலால் போலீசார் அதிரடி காட்பாடிக்கு ரயில் மூலம்
வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது… திருமணம் செய்த அண்ணன்தான் எனக்கு தாலி கட்டணும்…
ஆயுள் தண்டனை கைதியை தாக்கிய விவகாரம்: வேலூர் சிறைத்துறை பெண் டிஐஜி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நிலக்கடலை வரத்து அதிகரிப்பு: 80 கிலோ மூட்டை அதிகபட்சமாக ரூ.9017க்கு விற்பனை
தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது!
சிறை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்து தாக்கி சித்ரவதை வேலூர் டிஐஜி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்: கூடுதல் எஸ்.பி புழல் சிறைக்கு டிரான்ஸ்பர்