ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கடத்திச் சென்ற திருமணமான வாலிபர் ஒடுகத்தூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்களை அதிகரிக்க வேண்டும் எஸ்பி மதிவாணன் அறிவுறுத்தல் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் ஜூன் 2 பள்ளிகள் திறப்பால் தூய்மை பணிகள் தீவிரம்
6 ஆடுகளை கடித்துக்கொன்ற சிறுத்தை கிராம மக்கள் பீதி; வனத்துறை எச்சரிக்கை குடியாத்தம் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த
14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கார்பெண்டர் கைது அணைக்கட்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட
அனுமதியின்றி எத்தனால், மெத்தனால் விற்பனையா? கலால் போலீசார் திடீர் ஆய்வு வேலூர் மாவட்டத்தில் சர்ஜிக்கல் கடைகளில்
பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த வாலிபர் கைது
பரதாமியில் மாங்காய்களை தரையில் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்
குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம்?
குடிநீர், தெரு விளக்கு புகார்களுக்கு செல்போன் எண்கள் வெளியீடு கலெக்டர் தகவல் வேலூர் மாவட்ட ஊரக பகுதிகளில்
வேலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை; 5 பேர் மீது வழக்கு
பைக் சாவியால் தாயை சரமாரியாக குத்திய மகன் மாமியார்- மருமகள் இடையே தகராறு
காட்பாடியில் விடுதிக்குள் புகுந்து மிரட்டி மாணவனிடம் பணம் பறிப்பு பாஜ நிர்வாகி மகன் கைது
வேலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் உட்பட 376 பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு
ஒடுகத்தூர் வார சந்தையில் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் வேலூரில் வரும் 29ம் தேதி
பள்ளிகொண்டா பகுதியில் கனமழை: பழுதான டிரான்ஸ்பார்மர்கள் மின் கம்பங்கள் சீரமைப்பு
ஆசைக்கு இணங்க மறுத்த கூலி தொழிலாளி அடித்து கொலை: திருநங்கை கைது
தண்டவாளம் பராமரிப்பு பணியால் ரயில்கள் 4 மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி காட்பாடி ரயில் நிலையத்தில்
வேட்டைக்கு சென்றபோது குண்டு பாய்ந்து வாலிபர் பலி