பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்கள்: ரயில், பஸ்களில் கூட்டம் அலைமோதியது, முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகைக்காக மார்க்கெட்களில் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள்குலைகள் குவிந்தன
போகிப் பண்டிகையை ஒட்டி பிளாஸ்டிக், டயர், பழைய துணி உள்ளிட்ட இதர பொருட்களை எரிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
மதுரை சித்திரை வீதியை சூழ்ந்த மழை நீர்
ஆரோவில்லியில் களைகட்டிய பொங்கல் விழா : கும்மியடித்து கொண்டாடிய வெளிநாட்டினர்.
மாடு பூ தாண்டும் விழா, குதிரை வண்டி பந்தயம்
ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் திருவிழா கோலாகலம்: சூரியபகவானுக்கு காட்சி கொடுத்தார்
போகி பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல்
கடலூரில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா: சாமிகளுக்கு தீர்த்தவாரி
பொள்ளாச்சியில் இன்று பலூன் திருவிழா
தமிழர் திருநாளான பொங்கலுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஆளுநர் ரவி: அரசியல் கட்சியினர் கண்டனம்
ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் பொங்கல் விழா விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: அன்பழகன் பரிசுகள் வழங்கினார்
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலையில் சற்று சரிவு
பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
நீலகிரி போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டுகோள்
பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் களைகட்டிய மண் பானை, அடுப்பு விற்பனை: ஆர்வத்துடன் வாங்கும் கிராம பெண்கள்
7 நாட்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்
சாமித்தோப்பு தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 24ம் தேதி கலிவேட்டை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில்