தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடரும் அவமதிப்பு – தமிழகத்தில் முதல் முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா
நாடாளுமன்றம் வரும் 20ம் தேதி கூடும் நிலையில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு
வந்தே மாதரம் கட்டாய மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது: கனிமொழி எம்.பி.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் சென்ற இதயம்: 250 கிமீ தூரத்தை 152 நிமிடத்தில் கடந்தது
வந்தே பாரதம் பாடலை முழுமையாக பாடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: ஆ.ராசா
வந்தே மாதரம் தொடர்பான மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தரக்கூடாது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் நடந்த பெரும் அலட்சியம்..!
பாரதியார் எழுதிய வந்தே மாதரத்தை தேசிய பாடலாக அறிவிக்க வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி
வந்தே மாதரம் பாடலை அவமதித்தல் கடும் தண்டனை: மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!
படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்: ஜெர்மனி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் பின்னடைவு
மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் வந்தே மாதரம் பாடலை இனி அவமதித்தால் 3 ஆண்டு சிறை: திமுக கடும் எதிர்ப்பு
ஏப்ரல், மே மாதங்களில் வந்தே பாரத் ரயில் சேவை மூலம் ரூ. 163 கோடி வருவாய்
தமிழகத்தில் முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கி பட்டமளிப்பு விழா
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்
உளுந்தூர்பேட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி வந்தேபாரத் ரயில் மோதி உயிரிழப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; கனிமொழி எம்பி கண்டனம்
சுதந்திர போராட்டத்தில் உணர்ச்சி பொங்க உச்சரித்த ‘வந்தே மாதரம்’ சொல்லை வைத்து பாஜ, ஆர்எஸ்எஸ் மலிவான அரசியல் செய்கிறது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி