அதிமுக செயல்வீரர் கூட்டம்
சென்னை திருவொற்றியூரில் ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டிய புகாரில் சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்கு!
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க ஒன்றிய மாநாடு
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம் கிடையாது தோற்கும் குதிரையான பாமக மீது பாஜ பணத்தை கட்டி உள்ளது: வாசுகி விளாசல்
திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்: காங்கிரஸ் பூத்கமிட்டி கூட்டத்தில் முடிவு
தாம்பரத்தில் பரபரப்பு வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது: குடும்பத்தினர் அதிர்ச்சி
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விகேபுரம் நகராட்சி 18, 13வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் கணேசபெருமாள் வக்கீல் மலையரசி இறுதிக்கட்ட பிரசாரம்
4 வது வார்டில் திமுக சார்பில் போட்டி பார்வதிபுரத்தில் வக்கீல் மகேஷ் வாக்குசேகரிப்பு
தி.பூண்டி பகுதியில் அனுமதியின்றி மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள்
திருத்துறைப்பூண்டியில் கால்நடைகளை அடைக்க பவுண்ட் அமைக்க வேண்டும்-நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை
பவன் கல்யாண் நடிக்கும் 'வக்கீல் சாப்'திரைப்படத்தின் டிரைலரை காண தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடிய ரசிகர்கள்...பலர் படுகாயம்..!!
முதல்வர் பிறந்தநாள் திமுக பொதுக்கூட்டம்