ஊரக வேலைத்திட்ட விவகாரத்தில் எதிர்த்து குரல் கொடுக்க துணிவின்றி மீண்டும் மீண்டும் பச்சைப்பொய்யை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்து “விபி ஜி ராம் ஜி” சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் ரத்து; விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
100 நாள் வேலைத்திட்டத்தின் மாற்று மசோதாவான விக் ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்: காந்தியின் பெயரை நீக்குவதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதா சட்டமான பிறகு மாநிலங்களுக்கு ரூ.29,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்
100 நாள் வேலை திட்டம் மாற்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் போராட்டம்
மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!
100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி திட்டம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கிய நிலையில் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
வி.பி.சிங் நினைவு நாள் சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
விபி ஜி ராம் ஜி மசோதா குறித்து விவாதம் 30ம் தேதி பஞ்சாப் சிறப்பு சட்டமன்றக் கூட்டம்
100 நாள் வேலை திட்டம் ‘விபி ஜி ராம் ஜி’ என பெயர் மாற்றம்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி: ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் பரபரப்பு
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்ட மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் ‘ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: 27ம் தேதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு
ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்
காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் விடிய விடிய தர்ணா: நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு