உப்பிலியபுரம் பகுதி மாணவ, மாணவிகள் நலன் கருதி நகர பேருந்துகளில் தானியங்கி கதவு: பெற்றோர், பயணிகள் மட்டற்ற மகிழ்ச்சி
திருத்தணி போக்குவரத்து பணிமனையில் சேதமடைந்த இரும்பு கேட் சீரமைப்பு
அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள கொடுமுடி அரசு போக்குவரத்து பணிமனை தரம் உயர்த்தப்படுமா?
கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பூங்கா
அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் புதிதாக பஸ் கால அட்டவணை அமைக்க வேண்டும்
முன்விரோத தகராறில் பயங்கரம்; அரசு பஸ் டெப்போவில் கத்தி சண்டை டிக்கெட் பரிசோதகர், வாட்ச்மேன் காயம்
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ‘பைக்’ பரிசு: போக்குவரத்து துறை அறிவிப்பு
சுரங்கப்பாதையில் தண்ணீர் தேக்கம்: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுரை
பவுர்ணமி, வார இறுதியை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: திருவண்ணாமலைக்கு 366 பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்
8 அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு: போக்குவரத்து துறை தகவல்
பேருந்துகளில் பயணிகளின் சுமைகளுக்கு விதிமுறைகளை பின்பற்றி கட்டணம் வசூலிக்க வேண்டும்: மேலாண் இயக்குனர் அறிவுறுத்தல்
அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்ய கால வரம்பு 90 நாட்களாக அதிகரிப்பு
போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 2வது வாரத்திற்குள் பேச்சு: போக்குவரத்து துறை தகவல்
விடியல் பயணம் திட்டம் மூலம் மாவட்டத்தில் 1 கோடி பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிப்பு: TNSTC தகவல்
ஓடும் பேருந்தில் அரசு கண்டக்டர் திடீர் மரணம்
15ம் தேதி முதல் ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்
ஜனவரி முதல் 1,475 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: எம்டிசி அறிவிப்பு
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு