துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் உயர்கல்வி கட்டமைப்புகளை சீர்குலைக்கும் நடவடிக்கை: பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
அண்ணா பல்கலைக்கு தற்காலிக துணைவேந்தர்: பேராசிரியர் சங்கம் கடிதம்
வெளி நபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலை.க்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்
யுஜிசி விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்வதற்கு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள், பெண் பேராசிரியர்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைப்பு
பாலியல் குற்றச்சாட்டு: பல்கலை. முன்னாள் பதிவாளர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். கசிந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: தேசிய தகவல் மையம்
பதிவாளர் அறைக்கு போடப்பட்ட பூட்டை உடைத்து, தஞ்சை பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பதவியேற்பு!!
சென்னை அண்ணா பல்கலை. விவகாரம்: தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற அதிமுக மாணவரணியினர் கைது
அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிய பாதுகாப்புக் குழு: நிர்வாகம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை
அதிமுக, பாஜகவை கிண்டல் அடித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்; குற்றவாளியை சிறையில் வைத்தே புலன் விசாரணை செய்ய வேண்டும்: திருமாவளவன் பேட்டி
துணைவேந்தர், பதிவாளர் மாறி மாறி நீக்கப்பட்டதாக அறிவிப்பு; புதிய பதிவாளர் பதவி ஏற்க வந்தபோது அறைக்கு பூட்டு போட்ட மாஜி பதிவாளர்: பூட்டை உடைத்து பதவியேற்றதால் தஞ்சை தமிழ் பல்கலை.யில் பரபரப்பு
அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள விடுதி, உணவகம் மற்றும் வகுப்பு நேரத்தில் மாற்றமில்லை: பல்கலை. பதிவாளர்
பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தொழிலாளர் சங்கம் கண்டனம்: பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதிபடுத்திய விசாரணைக் குழு
சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன் வாட்ஸ்அப் விவரங்கள் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு: ஆபாச வீடியோவை யாருக்காவது பகிர்ந்தாரா; பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜனை பணியிடம் நீக்கம் செய்து துணைவேந்தர் பொறுப்பு சங்கர் நடவடிக்கை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்: வெளிநபர்கள் வாக்கிங் செல்ல தடைவிதிப்பு, உணவு டெலிவரி ஊழியர்கள் உள்ளே வரக்கூடாது
அண்ணா பல்கலை சம்பவத்தில் நடவடிக்கை எடுத்த பிறகும் அரசியலாக்க பார்க்கிறார்கள்: எதிர்க்கட்சிகள் மீது கனிமொழி எம்பி குற்றச்சாட்டு