ஆவணி கடைசி சுபமுகூர்த்த தினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 16ம் தேதி கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு: பதிவுத்துறை தலைவர் தகவல்
சென்னையில் நடந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை: தமிழ்நாடு அரசு
சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை
குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் துன்புறுத்தல் விவகாரம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
போலி ஆவணம் மூலம் புதுச்சேரியில் கார் பதிவு ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு
ராகுல்காந்தியை தீவிரவாதி என்று விமர்சித்த ஒன்றிய அமைச்சர் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு
மருத்துவ சாதனங்களை விற்க மருத்துவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா, பரிசு வழங்க கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு
பாஜ, பாமக குறித்து பேச திருமாவளவனுக்கு யோக்கியதை இல்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் காட்டம்
ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவுற்ற நிலையில் தடுப்புகள் அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி
சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.
கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஒத்துப்போக மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு
தமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தியை திணிப்பதில்லை: ஒன்றிய இணை அமைச்சர் பேட்டி
ஒன்றிய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல் உள்ளது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
நம்பர் 1 தீவிரவாதி ராகுல்: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு
“ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் “சென்னை உலகளவில் Reach ஆகியிருக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய வழித்தடம், இரட்டை பாதை திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்