ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து