தேர்தல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 கள்ளக்காதலர்கள் கைது: உல்லாசத்துக்கு மறுத்ததால் கொடூரம்
விஜய் புரியாமல் பேசுகிறார்: சரத்குமார் பேட்டி
சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் ஆணை
நாட்டிலேயே முதல்முறையாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை தவறான பிரமாண பத்திரம் தாக்கல் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு: ஜோலார்பேட்டை நீதிமன்றத்தில் 26ம் தேதி ஆஜராக உத்தரவு
பொது நல மனு தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை
சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி வழக்கு : எழும்பூர் நீதிமன்றம் விரைந்து முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
விஷச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசு மனு தள்ளுபடி
கருணை மனு மீது ஜனாதிபதி முடிவெடுத்துவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது: மரண தண்டனை கைதி வழக்கில் ஐகோர்ட் கருத்து
விஎச்பி விழாவில் சர்ச்சை கருத்து நீதிபதி பேச்சு விவரங்களை வழங்க அலகாபாத் ஐகோர்ட்டுக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி
சொத்து விவரத்தை மறைத்த வழக்கு: கே.சி.வீரமணி டிச. 17ல் ஆஜராக கோர்ட் உத்தரவு
சீர்காழியில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்
பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் குறிப்பிடக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றியது ஐகோர்ட்
அரசு அலுவலகங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவதா? மத வெறுப்பை தூண்டும் பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும்: ஐகோர்ட் கிளை கண்டனம்
விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை புறக்கணிப்பு செய்வதை ஏற்க முடியாது : ஐகோர்ட்
திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத்தேர்வு ஒத்தி வைப்பு: தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் தகவல்
சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வழக்கின் வேகத்தை தாமதப்படுத்தும்: அமைச்சர் ரகுபதி