திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு
திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுப்பு..!!
பூண்டியில் 500 கன அடி வெளியேற்றம்
வரும் 31ம் தேதிக்குள் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மக்கள் குறைதீர் கூட்டம்; 440 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
கோட்டாட்சியர்கள் அலுவலகங்களில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் பிரதாப் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு!!
ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
கன மழை எதிரொலியாக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் தனியார்வேலைவாய்ப்பு முகாம்
முதல்முறையாக செம்பரம்பாக்கம் ஏரி 100% நிரம்பியது: பூண்டி, புழல் ஏரிகளும் நிரம்பின
மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகை எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவத்தினை நாளைக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம அலுவலரிடம் ஒப்படைக்காலம்: கலெக்டர் பிரதாப் தகவல்
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் வரும் 25ம்தேதிக்குள் இந்திய குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரதாப் தகவல்
அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் பயிற்சி மையங்கள் (ITI) அமைக்க விபரங்கள் கோரிய பள்ளிக்கல்வித்துறை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியேற்பு கலெக்டர், அரசு அதிகாரிகள் பங்கேற்பு