திருத்தணி-திருவள்ளூர் இடையே வேகமெடுக்கும் சாலை விரிவாக்க பணி: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய முயற்சி: வாலிபர் சிறையிலடைப்பு
திருத்தணி கோவிலில் மொட்டை அடிக்க பக்தர்களிடம் பணம் வசூலித்த 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்
திருத்தணி அருகே மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை
திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1.51 கோடி உண்டியல் காணிக்கை
பைக் மீது புது லாரி மோதியதில் ஜோசியர் கண் எதிரிலேயே மனைவி உடல் நசுங்கி பலி: திருவள்ளூர் டோல்கேட்டில் விபத்து
திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி கிருத்திகை: பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து சாமி தரிசனம்
திருவள்ளூரில் சூறாவளி காற்று வீசியதால் டிரான்ஸ்பார்மர், 26 மின் கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது: 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை
பழைய குற்றவாளிகள் 414 பேர் கைது; 58 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு: திருவள்ளூர் மாவட்ட போலீசார் நடவடிக்கை
வரும் 23ம் தேதி வரை மழை: திருத்தணி, சென்னையில் 104 டிகிரி வெயில்
வார விடுமுறை, சுபமுகூர்த்த நாள்; திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி முருகன் கோயிலில் முறையான பராமரிப்பில்லாததால் சரவணப்பொய்கை குளத்தில் துர்நாற்றம் வீசும் தண்ணீர்: தனியார் மண்டபங்களில் குளிக்கும் பக்தர்கள்
குடிநீர், கழிவறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகம்: பொதுமக்கள் கடும் அவதி
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது கலெக்டராக பொறுப்பேற்பு; மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலதாமதம் இன்றி நிறைவேற்றுவேன்: புதிய கலெக்டர் கவிதா பேட்டி
கும்மிடிப்பூண்டி அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆதிக்கம் செலுத்தும் வியாபாரிகள்: விவசாயிகள் பாதிப்பு
திருவள்ளூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
காக்களூர் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பொதுமக்கள் வேண்டுகோள்
பொன்னேரி சார் பதிவாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை: திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்