உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே: திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் அரசு தரப்பு வாதம்
கோயிலின் இடத்தில் இங்குதான் தீபம் ஏற்ற வேண்டும் என தனிநபர் சொந்தம் கொண்டாட முடியுமா?: அரசு தரப்பு கேள்வி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 240 பேர் மீது வழக்கு பதிவு
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை: அரசு தரப்பு வாதம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது : வக்பு வாரியம் தரப்பு வாதம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மோதல்: இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் கைது
வார விடுமுறையையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும்: அரசு தரப்பில் வாதம்
கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் உள்ள முருகன் கோவில் உணவு தேடி அன்னதான கூடத்தை சேதப்படுத்திய யானை !
திருத்தணி முருகன் கோயிலில் தீபம் ஏற்றும் இடத்தில் திடீர் தீ: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
சொல்லிட்டாங்க…
திருப்பரங்குன்றம் தீப வழக்கு; 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம் நடத்திய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு
தரமற்ற உணவுகள் விற்பதாக புகார் எதிரொலி தோரணமலை முருகன் கோயில்
மலேசியா பத்து மலை கோயிலில் ஜன. 1ல் புதுப்பொலிவுடன் முருகன் சிலை திறப்பு விழா
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை : அறநிலையத்துறை
பழனியில் 3ம் படை வீடான திருஆவினன்குடி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்!!
திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு