நாமக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: கட்சியின் பிரசார பாடலால் சர்ச்சை
சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமனம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
ரீல்சாக சமூக வலைதளத்தில் பதிவேற்றம்; இளைஞர்களிடம் சிகரெட்டா, கஞ்சாவா என கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி
தவெகவுக்கு உழைத்ததற்கு கூலி கூட்டு பலாத்காரம்: பாதிக்கப்பட்ட விஜய் ரசிகை மீண்டும் கதறல்
விமர்சனங்களை முடக்குவதில் மட்டுமே தவெக அரசு தீவிரம் காட்டுகிறது: இது பாசிசமா அல்லது பாயாசமா? – தவெகவிற்கு திமுக கேள்வி
விஜய்யின் தீவிர ரசிகையான என்னை ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பெயரை கூறி அழைத்து சென்று கூட்டு பலாத்காரம்: பாதித்த பெண் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு
தவெக ஆபீஸ் திறப்பு விழாவில் பள்ளி சீருடையுடன் மாணவர்கள்: சேலம் அருகே பரபரப்பு
மயிலாடுதுறையில் நான்தான் ஆளுங்கட்சி மா.செ எனக்கு தெரியாமல் டெண்டர், அரசு பணிகளை செய்யக்கூடாது: தவெக நிர்வாகி அட்ராசிட்டி
காங்கிரசின் பினாமி விஜய் கட்சி டாஸ்மாக் கடைகளில் மாமூல் வாங்கும் தவெக நிர்வாகிகள்: நயினார் சரமாரி குற்றச்சாட்டு
‘விஷம் குடிச்சு சாக சொல்லுங்க…’ அதிகாரிக்கு தவெக எம்எல்ஏ சாபம்
தவெக எம்எல்ஏ வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்; பீர்பாட்டிலால் தாக்கியதில் தொண்டர் மண்டை உடைந்தது
சென்னையில் தவெக நிர்வாகி மீது பாலியல் வழக்கு
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை வழக்கில் சமரசம் பேசிய MLAவை கைது செய்யாதது ஏன்: எடப்பாடி பழனிச்சாமி
வீடு புகுந்து நள்ளிரவில் உடற்பயிற்சி மைய பெண் பொறுப்பாளருக்கு தவெக செயலாளர் பாலியல் தொந்தரவு
பல்லாவரத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் தவெகவினர் ரீல்ஸ் எடுத்து இடையூறு: பொதுமக்கள் வேதனை
அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகி கைது
தென்காசி : தவெகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என மத்திய மாவட்ட செயலாளர் மீது இளம் பெண் புகார் !
பெண்ணிடம் தவெக நிர்வாகி அத்துமீறல்: அண்ணாமலை கடும் கண்டனம்
நாகப்பட்டினம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற தவெக நிர்வாகிக்கு மக்கள் தர்மஅடி: மரத்தில் கட்டிவைத்து போலீசில் ஒப்படைப்பு
சிங்கப்பெண் படையெல்லாம் அமைப்பதாக விளம்பரம் தேடிய முதல்வர் விஜய் தனது சொந்த கட்சிக்குள்ளேயே பாலியல் குற்றவாளிகளை வைத்து பாதுகாப்பதா? நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்