விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: தஞ்சையில் நாளை நடக்கிறது
தவெக அரசு அமைந்தது முதல் ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு இல்லை மதுரை மாநகராட்சி வார்டுகள் தள்ளாட்டம்
மதுரை மாநகராட்சி வார்டுகள் தள்ளாட்டம்; அன்றாடம் அவதிக்குள்ளாகும் மக்கள்
151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்
தவெக வழக்கறிஞர் அமைப்பாளர் கைது!
இன்ஸ்டா வீடியோ கால் மூலம் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மகளிர் அணியில் பதவி வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் தவெக மாவட்ட செயலாளர் மிரட்டுகிறார்: இளம் பெண் புகார்
விஜய்யின் குதிரை பேர அரசியல் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள் தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம்: நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
குதிரை பேர வழக்கில் கைதான 2 பேருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் மீதான குற்ற வழக்குகளை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமன பட்டியல் தவெக வழக்கறிஞர்கள் அணியினர் பெயர் இருட்டடிப்பு: பதவி கிடைக்காததால் அதிருப்தி
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்ஏல்ஏ இளையராஜா மனு: வழக்கு தொடர்ந்த வாக்காளர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
தவெக எம்எல்ஏ தலைமையில் 20 குண்டர்கள் அட்டூழியம்; பத்திரிகையாளர்களை கடையில் அடைத்து கொலைவெறி தாக்குதல்: நடவடிக்கை கோரி பொதுமக்கள், உறவினர்கள் சாலை மறியல்
அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டத்திற்காக நடுரோட்டில் காரை நிறுத்தி தவெக எம்எல்ஏ அடாவடி: ஜிஎன்டி சாலையில் கடும் நெரிசல்
மதுக்கடையை அகற்றக்கோரிய பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடத்துவதா?.. தவெக அரசுக்கு நயினார், டிடிவி.தினகரன் கண்டனம்
பெயரை மாற்றலாம், வரலாற்றை மாற்ற முடியாது: தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி
இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை தவெக மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: தனியார் டிவி நிருபரிடமும் விசாரணை
பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபிலை கைது செய்ய வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தவெகவில் அதிமுக அகதிகளா? அமைச்சர் செங்கோட்டையன் டென்ஷன்