பெண் மீது கொடூர தாக்குதல் தவெக பிரமுகர் மீது வழக்கு
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2 நாளுக்கு பிறகு செந்தில்பாலாஜி ஆஜர்
தொழில் துவங்குவதாக கூறி மலேசிய தொழிலதிபரிடம் மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ, மகன் ரூ.1.65 கோடி மோசடி: ஈரோடு எஸ்பியிடம் பரபரப்பு புகார்
கட்சி தலைவர் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு
விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு தஞ்சையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது
காவிரி பிரச்னையை திசை திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட ஆய்வு நடத்தலாம்: கனிமொழி எம்பி விமர்சனம்
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றும் தவெக அரசுக்கு எதிர்ப்பு: செங்குன்றம் பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் பரபரப்பு
கொத்தனார் வேலைக்கு கூட அனுபவம் தேவை தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது: அதிமுக மாஜி அமைச்சர் பரபரப்பு பேச்சு
சேலத்தில் பெண்கள் பலரை ஆபாச படம் எடுத்து வன்கொடுமை செய்த வழக்கில் தவெக பிரமுகர் மீண்டும் கைது
மாம்பாக்கத்தில் லஞ்சம் வாங்கிய தவெகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் வீராசாமி நீக்கம்!!
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது.. ஐகோர்ட் கிளை அதிரடி…
தவெகவில் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சபாநாயகரிடம் அதிமுக மீண்டும் வலியுறுத்தல்
பழனி நில மோசடி தொடர்பாக தவெக அரசை கண்டித்து வரும் 25ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!
ஜனநாயகன் என படம் எடுத்தால் மட்டும் போதுமா? எல்லா காலத்திற்கும் ரீல்சும், போலி கண்ணீரும் உதவாது: நீட் விவகாரத்தில் பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல்; தவெக அரசு மீது கிருஷ்ணசாமி சாடல்
மக்களுக்கு தேவையான ஒரு புதிய திட்டத்தை கூட இதுவரை தவெக அரசு செயல்படுத்தவில்லை: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
ஆடு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவரை அரசு வழக்கறிஞராக நியமித்ததற்கு எடப்பாடி கண்டனம்
151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!!
தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட மகளிர் விடியல் பயண பேருந்துகளையும் குறைத்தது தவெக அரசு: பெயரை மாற்றிய அதிர்ச்சி மறையும் முன் அடுத்த அடி: வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் அதிர்ச்சி
பாளை சிறையில் எம்எல்ஏ மார்க்கண்டேயனுடன் சந்திப்பு காவல்துறை மூலம் எதிர்க்கட்சிகளை அடக்க முயற்சிக்கிறது தவெக அரசு: கனிமொழி எம்பி கண்டனம்
திண்டுக்கல் அருகே விசிக பிரமுகர் என கூறி சுங்கச் சாவடியில் தகராறு