கோவை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு
நேபாள அதிபராக ராம் சந்திர பவ்டேல் பதவியேற்பு
தஞ்சை அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
நேபாளத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி எம்.பி.சந்திர பண்டாரி காயம்..!!
மன்னார்குடி துண்டகட்டளை பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு
சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு: அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சித்தூர் காந்தி சிலை அருகே சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பா.ஜனதா கட்சியினர் மரியாதை
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயில் தஞ்சை அருகே வந்தபோது எஞ்சினில் பழுது
தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!
அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 20 பேர் காயம்
வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!!
தஞ்சை நீலநாதப் பிள்ளையார் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து : 8 குழந்தைகள் படுகாயம்
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ம் நாளில் தேரோட்டம் கோலாகலம்: விநாயகர் தேரை அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்..
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ எடையில் அன்னாபிஷேகம் நடந்தது
ஐப்பசி மாத பவுர்ணமி: கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை கோயில்களில் நாளை அன்னாபிஷேகம்
ராஜராஜ சோழன் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!