திருத்துறைப்பூண்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் கலெக்டர் ஆய்வு
குறுவை சாகுபடி கொள்முதல் முடிய சில நாட்களே உள்ளது; 22% நெல் ஈரப்பதம் அறிவிப்பு என்னாச்சு? மாமியார் வீட்டு விருந்துக்கு வந்து ஆய்வு செய்த புதுமாப்பிள்ளையை காணோம்: ஒன்றிய அரசு மீது விவசாயிகள் பாய்ச்சல்
நீடாமங்கலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு 1,000 டன் நெல் மூட்டைகள்
நீடாமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு 2,000 டன் நெல் அரவைக்கு ரயிலில் அனுப்பிவைப்பு
சாலியமங்கலம் பகுதியில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியபடி நடவுபணிகளில் பெண்கள் உற்சாகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 87 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு பணி தொடங்கியது
16 லட்சம் ஏக்கர் டெல்டா பாசனத்திற்காக கல்லணையை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: மலர்தூவி சாகுபடி செழித்தோங்க வாழ்த்தினார்
தஞ்சாவூரில் இருந்து குமரி மாவட்டத்திற்கு 2,500 டன் அரிசி அனுப்பிவைப்பு
திட்டமிட்டபடி மேட்டூர் அணை திறக்கப்படும் என நம்பிக்கை; 3 லட்சம் ஏக்கரில் முடிவடைந்துள்ள சம்பா, தாளடி நெல் அறுவடை பணிகள்
தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1,300 டன் உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தது
சம்பா, தாளடிக்கு அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு தஞ்சாவூர் விவசாயிகள் தவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி
தரங்கம்பாடி பகுதியில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
டெல்டாவில் தொடரும் கனமழை: 56,000 ஏக்கர் சம்பா, தாளடி நீரில் மூழ்கின: அரியலூரில் சுவர் இடிந்து பாட்டி, பேரன் பலி
முத்துப்பேட்டை பகுதியில் ஆய்வு நெல் பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?வேளாண் அதிகாரி ஆலோசனை
5ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் வயல்களிலிருந்து மழைநீரை வெளியேற்றும் பணி மும்முரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 43,500 ஏக்கரில் சம்பா, தாளடி விவசாய பணிகள் மும்முரம்
சம்பா தாளடி பயிரில் மஞ்சள் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்-வேளாண் அதிகாரி விளக்கம்
சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்: உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு வேண்டுகோள்