ஐஏஎஸ் போன்ற குடிமையியல் கல்வி பயிற்சி பெற ஆதிதிராவிட மாணவர்களுக்கு ₹1 லட்சம் வரை மானியம்: தாட்கோ சேர்மன் மதிவாணன் தகவல்
தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் உயர்த்திட உதவிடும் பொருட்டு தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்பட்டு அரசாணை வெளியீடு
பெண் கைதிகளுக்கு ஒரு மாத அழகு கலை பயிற்சி நிறைவு தாட்கோ இயக்குனர் பங்கேற்பு வேலூர் பெண்கள் தனிச்சிறையில்