நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி
மதுரையில் கண்மாய் வழியாக மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கில் நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை ஏற்படுகிறது: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி
தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி மற்றும் கடனா அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
ஸ்ரீவைகுண்டம் தென்கால் மடை பாலத்தில் ஓட்டை வாகன ஓட்டிகள் அச்சம்
தென்காசியில் அடவிநயினார்கோவில், கருப்பாநதி, ராமநதி, நீர்த்தேக்கங்களில் நீர் திறக்க கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு..!!