டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடுக; பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கும் நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரிப்பு
விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் அரிசி, மளிகை பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் கடும் பாதிப்பு
காவிரியில் கர்நாடகம் நீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு
5 மாவட்ட எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு வரவழைப்பு
காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி நாகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விவசாயிகள் போராட்டம்
விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் அரிசி, மளிகைப் பொருட்கள் விலை கிடு,கிடு உயர்வு: பொதுமக்கள் கடும் பாதிப்பு
தவெக அரசு அராஜகம் – கே.என்.நேரு
பவானி கூடுதுறையில் மக்கள் நீராட குழாய்கள் அமைப்பு
டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்
மேட்டூர் அணை திறக்காததால் பாளம் பாளமாக வெடித்து வறண்டு போன வயல்கள்; கேள்விக்குறியான சம்பா சாகுபடி: டெல்டா விவசாயிகள் கவலை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நாளுக்கு நாள் முற்றிக்கிட்டே போகும் தவெக அரசின் “ரீல்ஸ் வெறி”; டம்மி முதல்வருக்கு விவசாயிகளின் நலன் பற்றியெல்லாம் கவலையே இல்லை..!
தமிழ்நாடு வந்தடைந்தது காவிரி நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
காவிரி, மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை நிராகரிப்பு: காவிரி நதிநீர் ஆணையம் நடவடிக்கை
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சட்டப்போராட்டத்தின் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம்… முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
காவிரி விவகாரம் – அகந்தையால் உங்களுக்கு மட்டுமில்ல தமிழகத்திற்கும் சேர்த்து அவமானம்… அப்பாவு கண்டனம்