புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை (10.02.2025) உள்ளூர் விடுமுறை
தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
சுற்றுலா வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில் சோதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பது குறித்து ஆய்வுக்கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் வரும் 15-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
துணைவேந்தர், பதிவாளர் மாறி மாறி நீக்கப்பட்டதாக அறிவிப்பு; புதிய பதிவாளர் பதவி ஏற்க வந்தபோது அறைக்கு பூட்டு போட்ட மாஜி பதிவாளர்: பூட்டை உடைத்து பதவியேற்றதால் தஞ்சை தமிழ் பல்கலை.யில் பரபரப்பு
பாலியல் தொல்லை பேராசிரியருக்கு உடந்தையாக இருந்த நாதக மாநில நிர்வாகி உள்பட 5 பேரை கைது செய்ய வேண்டும்: கல்லூரி மாணவி பரபரப்பு புகார்
ஆலோசனைக் கூட்டம்
தங்கம் வாங்கும் பெண்களுக்கு கவனம் தேவை: நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு சிறப்பு பயிற்சியில் அறிவுறுத்தல்
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் தேர்வு
மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: திருச்சி மாவட்ட காவல்துறை
ஓமலூர் வட்டாரத்தில் கொத்தமல்லி விற்பனை அதிகரிப்பு
கரூர் மாவட்ட கண்காணிப்பு குழுவில் தற்காலிக இளம் வல்லுநர் பணி
புத்தக திருவிழாவில் ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை
தஞ்சையில் அறுவடை செய்த வயல்களில் மண்வளத்தை மேம்படுத்த ஆட்டுக்கிடை
மண் வளத்தைப் பாதுகாக்க பயறு சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
இரவும், பகலும் காவல் இருக்கிறோம் நெல்லை மாவட்டத்தில் தொடரும் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்