மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு வரும் 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் 50 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வனக்காவலர், வனக்காப்பாளர் பணிக்கு உடற்தகுதி, நடை சோதனை தேர்வு: வரும் 14, 15ம் தேதி நடக்கிறது
லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: வரும் 12ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்கிறது
குரூப் 4 பணி தேர்வு பட்டியல் வெளியீடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-4 பணிக்கான தேர்வை 29,129 பேர் எழுதுகின்றனர்
44 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
இன்னும் 10,000 பேரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு குரூப்-2, 2ஏ தேர்வு அறிவிப்பு நாளை மறுநாள் வெளியீடு: சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவி தேர்வர்கள் முழுமையான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அரசு துறை காலி பணியிடங்களுக்கு ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்
விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பதவிக்கு இன்று எழுத்து தேர்வு: 3935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் பேர் போட்டி; செல்போன், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து செல்ல தடை
குரூப் 4 பணியில் வனக்காவலர் உள்ளிட்ட பதவிக்கு வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2, 2 ஏ பணிகளுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்: செப்டம்பர் 28ம் தேதி முதல் நிலை தேர்வு
தேர்வுகள் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் நடத்தி முடிவுகள் வெளியீடு..!இந்த ஆண்டில் இதுவரை 10,277 பேருக்கு வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம்; மாம்பழம் சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் தரப்பு முறையீடு
தொழில் வணிகத்துறையில் 50 பேருக்கு பணி நியமன ஆணை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு எழுதுபவர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
24 மையங்களில் குரூப் 1 பணிக்கு முதல் நிலை தேர்வு
குரூப் 2, 2ஏ பதவிக்கான தேர்வு தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய அவகாசம்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு