தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் ஜன.6ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: மதுரை டங்ஸ்டன் சுரங்கம் உரிமை ரத்து குறித்த தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது
ஒன்றிய அரசின் நிதி தொகுப்பில் கிடைத்தது 4.07% தான் ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்தில் தமிழக வரி வருவாய் உயர்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
நடிகர் விஜயுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன் சீமான் திடீர் சந்திப்பு
ஊத்தங்கரையில் புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது: ஊத்தங்கரை தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் ரகுபதி பதில்..!
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்தியா கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு: காங். தலைவர் செல்வபெருந்தகை தகவல்
மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்களின் சார்பில் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி..!!
ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது!!
தமிழ்நாட்டின் முதல்வராக நான் இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை வர விடமாட்டேன்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் பாஜ செயல்படுத்தாது: நயினார் நாகேந்திரன் உறுதி
மாடுகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
மதுரை மாநகரில் செல்லூர் கால்வாய் திட்டத்திற்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: சட்டசபையில் கோ.தளபதி எம்எல்ஏ வலியுறுத்தல்
குமரியில் அணுக் கனிமச் சுரங்கத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
இந்த காலத்துல பெய்யுற மழையெல்லாம் அணையிலேயே நிற்க மாட்டேங்குது..”சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!