தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மசோதா: ஆளுநர் ரவி ஒப்புதல்
ஜாமீன் பெற்றும் சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத கைதிகளை விரைந்து வெளியே அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு நியமன ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார்
தேர்வாணைய தேர்வில் முறைகேடு ஜார்க்கண்டில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி
ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
சிறுபான்மை மக்களின் இன்னல்களை துடைக்க தோழமையுடன் துணை நிற்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
புயல் பாதித்த விழுப்புரத்தில் ஜி.கே.வாசன் நிவாரண உதவி
பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த புதிய திட்டம்: கணிதம் இனி சக்காது; தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் புதுமுயற்சி
பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கு கிடையாது: அமைச்சர் ரகுபதி பதிலடி
குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு எழுதுபவர்கள் இறுதிநாள் வரை காத்திராமல் தேர்வு கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்: டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு வரும் 14ம் தேதி கணினி வழித்தேர்வு: ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு
வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
எதிர்கால நகரமயமாக்குதலுக்கு தேவையான உள்கட்டமைப்புக்கு தேவைப்படும் நிதியை 16வது நிதிக்குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: முதல்வர் கோரிக்கை
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 சதவீதத்தை தமிழகத்திற்கே ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும்: நிதி ஆணையத்துக்கு அன்புமணி வலியுறுத்தல்
மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மறுசீரமைப்பு: ஒன்றிய அரசு உத்தரவு
ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய போது மகளிர் ஆணைய துணைத் தலைவி கைது: புரோக்கராக செயல்பட்ட டிரைவருக்கும் காப்பு
குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான மறுதேர்வு: தேதியை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
புயல் இன்று கரையை கடப்பதால் கட்டுமான நிறுவனங்கள் கிரேன்களை பாதுகாப்பாக நிலைநிறுத்த வேண்டும்: விளம்பர போர்டுகளை இறக்கி வைக்க வேண்டும்; தமிழக அரசு எச்சரிக்கை