பார்க்கிங் தளம் அமைக்கும் பணி; கோவை மாவட்டத்தில் வாகன நெரிசல்: இரு வழிப்பாதைகளை 4 வழிப்பாதையாக்க வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயலியில் முகப்பு டிசைனில் மாற்றம்: போக்குவரத்து துறை வெளியீடு
பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தரப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய ஆணை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
காவிரி நீர் பிரச்னையில் தமிழகம்- கர்நாடகா மோதல் எதிரொலி; ராகுல்காந்தி- முதல்வர் விஜய் சந்திப்பு ரத்து: எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவும் முடிவு
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கர்நாடக விவசாயிகள் நலன்தான் எங்களுக்கு முக்கியம் மேகதாது அணை கட்டுவதில் பிடிவாதம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி
சுங்கச்சாவடிகளிலிருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் மக்களுக்கு தனி மொபைல் ஆப்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
தொழிற் பழகுனர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
காவிரி நீரை திறக்கக்கோரி திமுக அவசர மனு செய்ததை தொடர்ந்து கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு அறிவிப்பு
திமுக தலைவர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமில்லாமல் பேசுவதா? இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. காட்டம்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: டி.கே.சிவகுமார்
தமிழக முதல்வர் விஜய் போனில் பேசினார்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தகவல்
பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் 2 நெடுஞ்சாலைகளுக்கு ரூ.2,259 கோடிக்கு சுங்கச்சாவடி: ஒப்பந்தம் பெற்றது தனியார் நிறுவனம்
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும்: போக்குவரத்து ஏஐடியுசி கலெக்டரிடம் வலியுறுத்தல்
நடைபயிற்சியில் ஈடுபட்ட போது கீழ்ப்பாக்கத்தில் முகமூடி அணிந்து ரூ.50 லட்சம் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்: பணத்தை பெறும் போது 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்
தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு: கன்னட அமைப்பினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு; ஆக.13ம் தேதி கர்நாடகா பந்த்: கன்னட கூட்டமைப்புகள் அறிவிப்பு
4 மாதங்களில் 3 முறை உயர்வு; சுங்கச்சாவடி கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்ப பெற வேண்டும்: மாணிக்கம் தாகூர் கண்டனம்