விழுப்புரம் விற்பனைக்குழு – ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ்
தடை செய்யவில்லை தரமற்ற 45 மருந்துகளை திரும்ப பெற உத்தரவு: மருந்து ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்
கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் சாலையோர கடைகள் அகற்றம்
தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்கள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: டெல்லியில் மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 12 செ.மீ. மழை பதிவு!!
கோத்தகிரியில் 11 செ.மீ. மழை பதிவு..!!
10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரிப்பு; தமிழ்நாட்டின் மின்தேவை 2026-27ல் 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும்: மத்திய மின்சார ஆணைய ஆய்வில் தகவல்
காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம்
துணை முதல்வர் அலுவலகத்திற்கு இரண்டு பிஆர்ஓக்கள் நியமனம்
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி இருக்க வேண்டும் என்பதற்கு பிள்ளையின்றி இருக்க வேண்டும் என்று பொருளல்ல: தமிழ்நாடு அரசு விளக்கம்
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு மலையேற்ற திட்டம் ட்ரெக்கிங் செல்பவர்களிடையே நல்ல வரவேற்பு: அதிகாரிகள் தகவல்
திருச்சி விமான நிலையத்தில் 255 ஏக்கரில் ஓடுபாதை விரிவாக்க பணிக்கு தமிழக அரசு அனுமதி: 14 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது
Digital Arrest Scam மூலம் ரூ.1 கோடி இணைய வழியில் மோசடி செய்த ராஜஸ்தான் & சண்டிகர் மாநில 2 குற்றவாளிகள் கைது
கல்வி நிறுவனங்களில் போதைபொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியீடு
சுற்றுலாப் பயணிகளுக்காக மதுரையில் ஹெலிகாப்டர் சேவை: விரைவில் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டம்
மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு