தமிழக மீனவர் பிரச்னைக்கு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நடத்த தயார்: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சு
தென்னையை தாக்கும் வெள்ளை ஈ நோய்க்கு ஏன் மருந்து கண்டுபிடிக்கவில்லை..? பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வியால் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம்
பேரவையை திருச்சியில் நடத்த நயினார் நாகேந்திரன் கோரிக்கை; டெல்லியில் உள்ள தலைநகரத்ைத சென்னைக்கு கொண்டுவர சபாநாயகர் அறிவுறுத்தல்
சாதனை எதுவும் செய்யாததால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி; சாதனைகள் செய்ததால்தான் 40க்கு 40 தொகுதிகளில் திமுக வெற்றி: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சவுந்தர பாண்டியனாருக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் உறுதி
முதல்வர் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம்
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்
தமிழ்நாடு போலீஸ் சிறப்பாக செயல்படுகிறது குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ் மொழி சிறப்பை வெளிமாநிலத்தவர் அறிய தமிழ் வளர்ச்சி சபை உருவாக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மயிலை த.வேலு பேச்சு
அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை; தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இறுதி எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் பேரவையில் வேல்முருகனை முதல்வர் கண்டித்ததால் பரபரப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி: கனிமொழி எம்.பி.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் ஸ்டாலின் கட்டிடக் கலை என்று பிற்காலத்தில் பதிவு செய்வார்கள்: அமைச்சர் எ.வ.வேலு பதிலுரையில் பெருமிதம்
2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை கூடியது..!!
2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ல் பட்டாசு விபத்துகள் 40% குறைந்துள்ளன: தமிழ்நாடு அரசு தகவல்
சட்ட பாடப்புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்படும்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் சென்னையில் ஹைடெக் சிட்டி வெகு விரைவில் அமையும்
தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆளுநரின் ஆணவத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி: பொன்குமார் காட்டம்
தமிழக ஆளுனருக்கு எதிராக தீர்ப்பு தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்