வடெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் தி.நகரில் நாளை பொதுக்கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு
நெடுநாள் கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு வேறு கூட்டணிக்கு வெட்கமில்லாமல் ஓடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்: தமிழக காங்கிரஸ் கட்சியை அமமுக ஐடி விங் கடுமையாக விமர்சனம்
தா.பழூரில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
குட்கா ஊழல் செய்தவரை ஏற்க முடியாது விஜயபாஸ்கரை தவெகவில் சேர்த்ததற்கு காங்கிரஸ் செயற்குழுவில் கடும் எதிர்ப்பு
ஊழல பத்தி நீங்க பேசாதீங்க அசிங்கப்பட்டு போவீங்க..! நயினார் மீது மாணிக்கம் தாகூர் சாடல்
அன்று மக்கள் பணம் மக்களுக்கே இன்று கார்ப்பரேட்களுக்கே: மாணிக்கம் தாகூர் விமர்சனம்
மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?: மாணிக்கம் தாகூர்
சுங்கக் கட்டண கொள்ளையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
மேகதாது அணை: காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்: செயற்குழுவில் தீர்மானம்
செல்வப்பெருந்தகை திடீர் மாற்றம்; தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்: கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கரூர் சம்பவத்தை போன்று பாதிக்கப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அரசு பணி வழங்குவதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன் பேட்டி
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது அதிமுகதான்: மாணிக்கம் தாகூர் பதிலடி; ‘உண்டியல் களவாணிகள் பாஜவினர்’ என கடும் தாக்கு
தமிழக அரசு, காவல்துறைக்கு லாக்கப் மரணங்களால் களங்கம்: மாணிக்கம் தாகூர் ஒப்புதல்
அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் எடப்பாடி காவிரி நீருக்காக பிரதமரிடம் பேச பயந்து நடுங்குவது ஏன்? மாணிக்கம் தாகூர் கேள்வி
தவெகவினரின் லஞ்ச பழக்கவழக்கம் மாறுவதற்கு கொஞ்சம் காலம் ஆகும்: ஓவர் முட்டு கொடுக்கும் காங். மாநில தலைவர்
போராட்டத்தின் எழுச்சியை சகித்துக்கொள்ள முடியாமல் மாணவர்கள் மீது ஒன்றிய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது: மாணிக்கம் தாகூர் கண்டனம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்பட வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
சுதந்திர போராட்டத்தில் உணர்ச்சி பொங்க உச்சரித்த ‘வந்தே மாதரம்’ சொல்லை வைத்து பாஜ, ஆர்எஸ்எஸ் மலிவான அரசியல் செய்கிறது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரம்; அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு