ஃபெஞ்சல் புயல் கோரத்தாண்டவம்
ஃபெஞ்சல் புயல் எதிரொலி; சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைவு!
பெங்கல் புயலால் தொடர் மழை; பழநி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு
பெஞ்சல் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதுவையில் பலத்த காற்றுடன் மழை: கடற்கரை சாலை, சுற்றுலா தலங்கள் மூடல்
பெஞ்சல் புயலால் பேய் மழை வெள்ளத்தில் மிதக்கும் புதுவை, விழுப்புரம்: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது; போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு
சென்னையை நெருங்கியது; பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: விமானம், ரயில் போக்குவரத்தும் பாதிப்பு
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல், மழை ஏற்படுத்திய சேதம் குறித்து விவாதிக்க அவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்: மக்களவையில் திருமாவளவன் நோட்டீஸ்
பெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்பு: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? வெளியான அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பெஞ்சல்’ புயல் காரணமாக சென்னை முழுவதும் விடிய விடிய கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ பிரேமலதா வேண்டுகோள்
பெஞ்சல் புயல், கனமழை காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றம்: மீட்பு பணியில் மாநகராட்சி தீவிரம்
பெங்கல் புயல் எதிரொலி; மீனவர்களின் படகுகளுக்கு வழங்கும் மானிய டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!
புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் கரை கடந்தது: 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது; சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது கனமழை
புதுச்சேரி நகரப் பகுதிகளில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை: கிராமப்புறங்களில் மின்சார, குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
பெஞ்சல் புயல் எதிரொலி: வெளுத்து வாங்கிய மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்: பாலச்சந்திரன் பேட்டி
ஃபெஞ்சல் புயல்; முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுவிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சேலம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு