உத்தரப் பிரதேசத்தில் கலவரம் நிகழ்ந்த பகுதியில், கைதானவர்களின் வீடுகளை இடிக்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை!!
சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளை புனரமைக்க மாநில அரசு முடிவு
கர்நாடக மாநிலத்தில் போலி சாதி சான்றிதழ் பெறுவதை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்
ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு: அஞ்சல் துறை தகவல்
ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தம்..!!
சென்னையில் உள்ள என்ஐஇபிஎம்டி மையத்தில் மாநில அரசுடன் இணைந்து உள்நோயாளிகள் பிரிவு: பொறுப்பு அதிகாரி கார்த்திகேயன் தகவல்
அனைத்து மாநிலங்களிலும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ‘டி’ பிரிவு ஊழியர்கள் கோரிக்கை
தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு..!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
கர்நாடக மாநிலத்தில் 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் மின்சார வசதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்
கிசான் நிதியை ரூ.12,000ஆக உயர்த்தி தரக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு!!
சிகிச்சைக்கு வந்த இளம்பெண் பலாத்காரம்: பிசியோதெரபிஸ்ட் கைது
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் அஜிலியா மலர்கள்
கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைவது எப்போது? போலீசார் எதிர்பார்ப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை வாலிபர் கைது பெங்களூரு கூட்டாளிகளுக்கு வலை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி சோதனையில் சிக்கியது
பல்கலைகழக உபரி ஆசிரியர்களை கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு