தேனி பைபாஸ் சாலை திட்டம் விரைவில் மின்கம்பங்கள் இடமாற்றம்
புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கு ஒடிசா சுரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுப்பதற்கான பணிகள் தொடக்கம்: விரைவில் ஆலோசகர் நியமனம்; மின் வாரிய அதிகாரிகள் தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி தொகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் நெல்லை வந்த கேரள குழுவிடம் கலெக்டர் கிடுக்கிப்பிடி கேள்வி
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக், டயர் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டும்: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கழிவு கொட்டிய விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
வட மாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய சாலைப்பணி
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தேர்வு
சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய மின் உற்பத்தி ஆதார தேவை அளவீடு திட்டம் செயல்படுத்தப்படும்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
அயனாவரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் 3 இருசக்கர வாகனங்கள் எரிப்பு: முன்விரோதத்தில் கொளுத்திய சிறுவர்கள் சிக்கினர்
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து மறைந்த 2 வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி உதவியாக தலா ரூ.3 லட்சம்: அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
பொங்கல் விடுமுறை தினத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க சிறப்பு ஏற்பாடு: மின்வாரியம் தகவல்
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்: மின்சார வாரியம் தகவல்
கோமியம் குறித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்
மாநில தகுதித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமே சிறப்பாகவும் முறையாகவும் நடத்தும்: அமைச்சர் பேட்டி
இடையார் கிராமத்தில் நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை
இன்று முதல் வரும் 24ம் தேதி வரை உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: மொத்தம் 20 இடங்களில் நடக்கிறது, வட்டம் வாரியாக மனு அளிக்கலாம்
அதிக தொகை கோரிய அதானி நிறுவனம் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் துவக்க விழா; உயர் கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் தான் ‘டாப்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்