அலுவலகங்களில் புகார் குழு அமைத்து பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை: மாநில மகளிர் ஆணைய கூட்டத்தில் ஆலோசனை
உள்ளாட்சியில் காலி பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
முறைகேடாக நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி நியமனம் தேர்தல் ஆணையத்தில் மனு
நன்கொடை வசூலித்து தில்லுமுல்லு 2,100 கட்சிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உள்கட்சி தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்: ஒற்றை தலைமை குறித்தும் முக்கிய முடிவு எடுக்க திட்டம்
அசாமில் கனமழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழப்பு : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
கல்குவாரி ஒப்பந்த விவகாரம் தாய்க்கு உடம்பு சரியில்லை 30 நாள் அவகாசம் கொடுங்க!: தேர்தல் கமிஷனுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் பதில்
பாரம்பரிய கட்டிடங்கள் உள்ள வளாகத்தில் புதிய கட்டிட பணி மேற்கொள்ளும்போது தகவல் பலகை வைக்க வேண்டும்: சிஎம்டிஏவுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தல்
கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக் கூடாது: மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜார்கண்ட் முதல்வருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டிஸ்
தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினர் பதவி இடங்களுக்கு ஜூன் 10ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தேர்வுக்குழு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் 24ம் தேதி வேட்பு மனு தாக்கல்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
கோடை வெயிலால் ஓய்வெடுக்க இடமின்றி மக்கள் தவிப்பதால் பூங்காக்களை பகல் நேரங்களில் மூடி வைப்பது சரியானது அல்ல: மாநில தகவல் ஆணையம் சொல்கிறது
மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்தியது: சென்னை ஐகோர்ட் பாராட்டு
திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
அரசு வாகனம் தவிர மற்ற வாகனங்களில் 'G'அல்லது 'அ'என்ற எழுத்துக்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு