தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்
புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்..!!
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது!
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.! தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
நடுக்கடலில் இயந்திர கோளாறு கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்கள் மீட்பு
மறு அறிவிப்பு வரும் வரையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தல்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் நாளை, மறுநாள் கனமழை, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைகிறது 10ம் தேதிக்கு பிறகு கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும்
பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 27ம் தேதி வரை கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை
பெங்கல் புயல் எதிரொலியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் மீனவர்கள் வேதனை: நிவாரணம் வழங்க வலியுறுத்தல்