வங்கக்கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும்
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம்
வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; டெல்டாவில் விடிய விடிய மழை: தஞ்சை அருகே வீடு இடிந்து சேதம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: செங்கோட்டையில் 68 மிமீ மழைப்பொழிவு
டெல்டாவில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் பயிர் மூழ்கியது: 10 ஆயிரம் மீனவர்கள் முடக்கம்
சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை; விமானங்கள் தாமதத்தால் பயணிகள் அவதி!
தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சாலை, வீடுகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் பாதிப்பு
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: தமிழகத்தில் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை சென்னை, புறநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: காலையில் அலுவலகம் செல்வோர் கடும் அவதி
மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும்: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தகவல்
வங்கக் கடலில் 25ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு: கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்
கரூரில் கனமழை 13.60 மிமீ பதிவு
செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது!