வங்கிகளில் வாங்கிய ₹4,863 கோடி கடனுக்கு வெறும் ₹323 கோடி மட்டுமே செட்டில்மென்ட் ₹4,500 கோடி மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விட்ட சிவசங்கரன் நிறுவனம்: அதிர்ச்சி தகவல் அம்பலம்
ரூ.4,863 கோடி கடனுக்கு வெறும் ரூ.323 கோடி கொடுத்து தீர்க்க முயற்சி சிவசங்கரன் நிறுவனத்தின் செட்டில்மென்ட் கோரிக்கை நிராகரிப்பு: சொத்துக்களை விற்று கடனை வசூலிக்க தீர்ப்பாயம் அதிரடி