பறிமுதல் செய்த டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை வழங்க வேண்டும்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
தனது பதவி நிலைத்திருக்க பாஜவிடம் தமிழ்நாட்டை அடமானம் வைத்த எடப்பாடி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்: செந்தில் பாலாஜி கண்டனம்
கவரப்பேட்டை பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகள் மார்ச் மாதம் நிறைவடையும்: சசிகாந்த் செந்தில் எம்பி தகவல்
ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக பிரமுகர் வேட்பு மனு வாபஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் எடப்பாடி பழனிசாமி தான் அமைதிப்படை அமாவாசை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்
ஜாமீன் உத்தரவு மறுஆய்வு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஜல்லிக்கட்டும் ஹை-டெக்காக மாறுது பயிற்சிகள் செய்ய பொம்மை வீரர் பயணத்துக்கு ‘ஹைட்ராலிக் வேன்’
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-வில் இணைந்தார் சுயேட்சை வேட்பாளர் செந்தில் முருகன்..!!
போக்குவரத்து துறை வேலை விவகாரம் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்: விசாரணை பிப். 20க்கு தள்ளிவைப்பு
புதுக்கோட்டை திமுக மாநகர செயலர் செந்தில் காலமானார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; அதிமுக பிரமுகர் வேட்புமனு வாபஸ்!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்: ஜன.27க்கு விசாரணை ஒத்தி வைப்பு
பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதாக கூறி ஆளுநர் வெளியேறியது அவமரியாதைக்குரிய செயல்: சசிகாந்த் செந்தில் கண்டனம்
செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கில் எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை வழங்க உத்தரவு
பதவியை தக்க வைக்க தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்தவர் பழனிசாமி: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
பழநியில் ரோந்து பணியை அதிகரிக்க கோரிக்கை
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரையும் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும்: முகாம் நீதிமன்றம் அமைக்க சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை