வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என ஒன்றிய அரசு பிடிவாதம் : மனிதாபிமானமற்ற செயல் என கேரள அரசு கண்டனம்!!
அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி , பதிவுக் கட்டணம் ரத்து :தெலங்கானா மாநில அரசு அறிவிப்பு!!
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி
கல்லூரி கல்வி ஆசிரியர்களுக்கும் இணையவழியில் பணிமாறுதல் கலந்தாய்வு: அரசு தகவல்
பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஜி20ன் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிப்பு முன்மொழிவு; ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பிரதிபலிக்குமா? காங்கிரஸ் கேள்வி
கர்நாடக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்த மகாராஷ்டிரா அரசு மீது வழக்கு: முதல்வர் சித்தராமையா அதிரடி
ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி இருக்க வேண்டும் என்பதற்கு பிள்ளையின்றி இருக்க வேண்டும் என்று பொருளல்ல: தமிழ்நாடு அரசு விளக்கம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கழிவு சேமிப்பு அறை இடம் மாறுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
பல்லுயிர்வாழிட பாரம்பரிய தளமான அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்க கூடாது: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சத்தான காய்கறி பயிர்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் இயற்கை காய்கறி தோட்டங்கள்
போனசாக வழங்கிய பணத்தை சம்பளத்தில் பிடித்ததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நடப்பு நிதியாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும்: தமிழ்நாடு அரசு தகவல்
அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு நவ.18க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவிப்பு
உடுமலை அரசு கல்லூரி விடுதி முன்பு குளம்போல் தேங்கிய மழைநீர்: மாணவ- மாணவிகள் அவதி
காற்று மாசுபாடு டெல்லியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பணி நேரம் மாற்றி அமைப்பு
அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு: நிரம்பி வழியும் பெரியகுளம் அரசு மருத்துவமனை
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய (Notifiable Disease) நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு!