சவாரி தகராறில் வாலிபர் கொலை; ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு வழக்கில் ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பட்டியலின மக்கள் குறித்து விமர்சனம் நடிகை மீரா மிதுன் வழக்கில் சாட்சிகளுக்கு சம்மன்: செஷன்ஸ் கோர்ட் உத்தரவு
காவல் நிலையத்தில் வாலிபர் விக்னேஷ் மரண வழக்கு; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் 6 போலீசாருக்கு சட்டப்பூர்வ ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
விக்னேஷ் மரண வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு ஜாமின்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...
தலைமை அலுவலகத்தில் நடந்த கலவர வழக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் முன்ஜாமீன் மனு: போலீஸ் பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பொதுக்குழு நாளில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் 70 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பொதுக்குழு நாளன்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்; மாவட்ட செயலாளர்கள் உள்பட 11 பேர் முன்ஜாமீன் மனு: போலீஸ் பதில் அளிக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
மூதாட்டியின் நகையை பறித்து கொலை செய்த வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சர்ச்சைக்குரிய ட்விட்டர் விவகாரம்: ஆல்ட் நியூஸ் பத்திரிக்கை நிறுவனர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது டெல்லி அமர்வு நீதிமன்றம்..!!
லாக்கப்பில் வாலிபர் இறந்த வழக்கு கான்ஸ்டபிள் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பட்டியலின மக்கள் குறித்து பேசிய விவகாரம் நடிகை மீரா மிதுன் மீது 22ல் குற்றச்சாட்டு பதிவு: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் நிலைய லாக்கப் மரணம் வழக்கு 5 போலீசாரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
நிலக்கரி இறக்குமதியில் மோசடி தொழிலதிபர் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல்
கரூர் அருகே பெயிண்டர் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியர் மனைவியை கொன்று நகை பறிப்பு பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் செசன்சு கோர்ட் தீர்ப்பு
மருத்துவமனை சேவை நிபந்தனையுடன் பைக்ரேசில் ஈடுபட்ட மேலும் 3 பேருக்கு ஜாமீன்: முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் ஆஜர்..!!
அவதூறு வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற கோரிய கவிஞர் லீனா மணிமேகலையின் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சாலை மறியல் வழக்கில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை: சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி