சேமலையப்பன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!
வேனை ஓட்டி சென்றபோது நெஞ்சுவலி 20 பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் உத்தரவை அடுத்து உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!