பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு
2022ல் நடந்த கொலைக்கு 2 ஆண்டில் தண்டனை திராவிட மாடல் ஆட்சியில் நீதி வழுவாது, நீதி தாமதம் ஆகாது: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிக்கை
சுற்றுப்புற தூய்மை பணியில் வேலூரை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் ஈடுபட்டிருக்கிறார்