துப்பாக்கி முனையில் கடத்தி ஆசிரியரை கட்டாய திருமணம் செய்த மணப்பெண்
கேரளாவில் பங்குதாரருடன் தகாத உறவு என சந்தேகம் பெட்ரோல் ஊற்றி காருடன் மனைவியை எரித்து கொன்ற கணவன்: போலீசில் சரண்
பீகாரில் உருக்கமான சம்பவம் துப்பாக்கி குண்டு பாய்ந்த பிறகும் 15 பேரை காப்பாற்றிய டிரைவர்: 5 கிமீ தூரம் ஜீப்பை ஓட்டினார்
15 பயணிகளின் உயிரை காப்பாற்ற துப்பாக்கி குண்டு வயிற்றில் பாய்ந்த நிலையில் 5 கி.மீ தூரம் ஜீப்பை ஓட்டிச் சென்ற டிரைவர்: பீகாரில் நெகிழ்ச்சி
பீகார் தொழிலாளர்கள் 2 பேர் மணிப்பூரில் சுட்டுக் கொலை
கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்
பீகார் அரசு மருந்துவமனையில் சடலத்தின் இடது கண் மாயம்: எலி கடித்ததாக மருத்துவர் அலட்சிய பதில்
வடமாநில தொழிலாளி தற்கொலை
தொழிற்சாலை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து 6 வயது சிறுவன் சாவு: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்
மகா சரஸ்வதியின் மகத்துவம்
பாட்னாவில் கடும் போக்குவரத்து நெரிசல்
கவரப்பேட்டை ரயில் விபத்து குற்றவாளிகள் யார் என விரைவில் தெரிவிப்போம்: ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் தகவல்
பீரோ பட்டறை உரிமையாளர் கொலை பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் உள்பட 10 பேர் சரண்
குழந்தை சாவுக்கு காரணம் என நினைத்து தாய், மகனை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற வாலிபர்
ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதால் மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு பீகார் பார்முலா..? பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பேரவை பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவதால் பரபரப்பு
நாகர்கோவில் அருகே பயங்கரம் சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டி கொன்று எரிப்பு: வழக்கு தொடுத்த வாலிபர் சரண்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசு அமல்படுத்தி உள்ள மதுவிலக்கால் ஏழைகளுக்கு சிரமம்; அதிகாரிகளுக்கு ஆதாயம்: பாட்னா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
பீகாரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
தவறி விழுந்து என்எல்சி ஒப்பந்த தொழிலாளி படுகாயம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை