திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவு
டாக்டர் சாந்தா புற்றுநோய் மீட்புக்காக பற்றுநோய் துறந்த தவசீலி.: கவிஞர் வைரமுத்து புகழாரம்
சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பாடகர் எஸ்பிபி, முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி. டாக்டர் சாந்தா மறைவுக்கு இரங்கல்: 13 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது
புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட மருத்துவர் சாந்தா என்றும் நினைவுகூரப்படுவார்; அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது!: பிரதமர் மோடி இரங்கல்
மருத்துவர் சாந்தாவை கவுரவிக்கும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா மறைந்தாரே! அவருக்கு வீர வணக்கம்.: கி.வீரமணி இரங்கல்
மருத்துவர் சாந்தாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.: திருமாவளவன்
தன்னலமற்ற மருத்துவ சேவையினை கௌரவிக்க, சாந்தாவின் உடலை காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவு!
டாக்டர் சாந்தா மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.: ஓபிஎஸ் இரங்கல்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார்
72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
ஏழை, எளியவர்களுக்கு எட்ட முடியாத புற்றுநோய் மருத்துவத்தை எளிதாக கிடைக்கச் செய்தவர் சாந்தா.: கே.எஸ்.அழகிரி இரங்கல்
புற்றுநோய் மருத்துவத்தில் இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவர் சாந்தா.: வைகோ இரங்கல்
தமிழகத்தில் யாராவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், உடனடியாக அவர்களது நினைவிற்கு வருவது சாந்தா என்ற பெயர் தான் : வைகோ இரங்கல்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை: தலைவர் சாந்தா மறைவு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
மருத்துவர் சாந்தா உடலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி
60 ஆண்டுகளாக புற்றுநோய் பாதித்தவர்களுக்காக பணியாற்றிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு: பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
சான்டா கிளாசாக மாறிய சச்சின்