புற்றுநோயால் உயிரிழந்த போலீஸ்காரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செங்கம் அருகே காரப்பட்டு கிராமத்தில்
தீபாவளி சீட்டு நடத்தி ₹3 கோடி மோசடி செய்தவர் கைது பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை செங்கம் பகுதியில்
தவறி விழுந்து கட்டையை பிடித்து ஏற முயன்றபோது கண்ணாடி விரியன் பாம்பு கடித்து கிணற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி
விபத்தில் மூளைச்சாவு பம்பை வாசிப்பவரின் உறுப்புகள் தானம்
ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களில் ஒருவர் உடல் மீட்பு..!!
குழந்தை கண் முன் விளையாட்டாக தூக்கில் தொங்கிய டிரைவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே இந்திய விமானப்படை வீரர்கள் முகாம்: அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தி போர் விமானங்களின் நடமாட்டத்தை கண்டறியும் பயிற்சி
கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி மகன் பராமரிக்காமல் தவிக்கவிட்டதாக வேதனை தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி
வாலிபரின் காருடன் தலைமறைவான 2 பேர் கைது மதுரையில் கார் பறிமுதல் வேலூரில் டிராவல்ஸ் நடத்துவதாக கூறி
ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் தம்பதிகள் புது தாலி அணிந்து வழிபட்டனர் ெசங்கம் நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம்
மாட்டு வண்டிகளில் பயணம் செய்த பொதுமக்கள் இன்று ஆடிப்பெருக்கு விழா நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் புனித நீராட
தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து ஏற்படும் இடங்கள் சென்னை மண்டல போக்குவரத்து ஐஜி ஆய்வு செங்கம் பகுதியில்
பைக் விபத்தில் 2 பேர் பலி
தலைமை ஆசிரியர் அறையை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் செங்கம் அருகே பரபரப்பு கொட்டகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில்
புதுமாப்பிள்ளையை வெட்டிய 3 பேர் குண்டாசில் கைது செங்கத்தில் காதல் திருமணம் செய்த
பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமை புறக்கணித்து திருநங்கைகள் சாலை மறியல்
பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி செங்கம் அருகே அதிகாலை பரிதாபம்
சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை ஊரக வளர்ச்சி தலைமை பொறியாளர்கள் ஆய்வு செங்கம் சட்டமன்ற தொகுதி கண்ணகுருக்கை கிராமத்தில்
செங்கம் நகரில் 1850 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் திருப்பணிகள் தீவிரம் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது