திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியல்: தலைமை கழகம் அறிவிப்பு
ரிசார்ட்டில் திருடியவர் கைது
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
முத்துப்பேட்டையில் பெட்ரோல் ஊற்றி பைக் எரிப்பு
நண்பரை கொன்ற வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
ஆறு, ஏரியில் மூழ்கி சிறுவர், சிறுமிகள் 7 பேர் பரிதாப பலி
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
ஈரோட்டில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
சைதையில் இன்று மாலை திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார்
கோடம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ஆய்வு
கடன் வாங்கியோர் திரும்ப தராததால் காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை