சென்னையில் நாளை எஸ்.ஐ.ஆர். சிறப்பு உதவி மையங்கள் நடைபெறும்
வாக்காளர் இறந்த தேதி தெரியவில்லை என்றால் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர் என்று பதிவு: எஸ்ஐஆர் பதிவில் தொடரும் குளறுபடி
மேற்கு வங்கத்தில் பரபரப்பு எஸ்ஐஆரால் பணி அழுத்தம் பூத் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்: தடுப்புகளை மீறி போலீசுடன் மோதல்
சிறிய தொகுதிகளில் எஸ்ஐஆர் பணிகள் விரைவில் நிறைவு
வாக்காளர் பட்டியல் படிவம் தராததால் நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்: சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி படிவங்கள் ஒப்படைக்க டிச.11 வரை அவகாசம்: வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதி வெளியாகும்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இப்போ யாருக்கும் ஓட்டுரிமை இல்லை: தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியீடு
பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை ஆன்லைன் செயலியில் பதிவேற்றும் பணி தீவிரம் தாலுகா அலுவலகங்களில்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடி பீகார் வாக்காளர்களுக்கு தமிழகத்திலும் ஓட்டு; அந்த மாநில எஸ்ஐஆர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தாலே போதும்
எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு
பரபரப்பான சூழலில் குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: எஸ்ஐஆர் குறித்து விவாதிக்காவிட்டால் அவை முடங்கும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
எஸ்ஐஆர் விவகாரம்-தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு தேர்தல் சீர்திருத்தம் பற்றி டிச.9ல் விவாதம்: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு
எஸ்ஐஆர்… ஒண்ணுமே புரியலை மடச்சாம்பிராணியா இருக்கோம்: செல்லூர் ராஜூ புலம்பல்
எஸ்ஐஆரை கண்டித்து சென்னையில் பதாகைகள் ஏந்தி போராட்டம்
எஸ்ஐஆர் தொடர்பாக ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு மையம்
எஸ்ஐஆர் பணியின் போது இரட்டைப் பதிவுகள் இல்லாதவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்
புயல் எச்சரிக்கை உள்ளதால் வாக்காளர்களிடம் எஸ்ஐஆர் படிவம் வாங்கும் பணியை பூத் அலுவலர்கள் முனைப்பு காட்ட வேண்டும்
டீச்சருங்க ஸ்கூலுக்கு வர வேணாம்… எஸ்ஐஆர் கொடுக்க போங்க… துணை கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் மிரட்டல்
ராகுல் காந்தி அடுத்த அதிரடி மபி, சட்டீஸ்கர் தேர்தல்களிலும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது: விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும்