ரிப்பன் மாளிகையை மக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி: சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு
இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கில் அரசு பதிலளிக்க ஆணை
111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு
இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க ஆணை
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம்: நவ.25,29 மற்றும் டிச.3,10ல் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படும் ரிப்பன் கட்டடம்!!
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் வழங்க திட்டம்
செனாய் நகர், தியாகராய அரங்கங்களை தனியாரிடம் குத்தகைக்கு விட முடிவு
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
ரிப்பன் மாளிகை எதிரே ஈவெரா சாலையில் நெரிசலை குறைக்க புதிதாக ‘யு’ டர்ன்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்; டைல்ஸ் வெடித்துச் சிதறியதால் பதற்றம்
ரிப்பன் கட்டடம் அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க U Turn வசதி
சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை; துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
கனமழை முன்னெச்சரிக்கை.. சென்னைக்கு உதவ தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
TamilNadu Alert என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் தாழ்வான பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் குமரகுருபரன் அறிவுரை
கனமழை முன்னெச்சரிக்கை.. சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!!
விதிமீறி குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் 10 மடங்கு உயர்வு சென்னையில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்த முடிவு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி